தற்போதைய செய்திகள்

'எலிக்ஸிஃபை கிளினிக்' தொடக்க விழா... நடிகர் ஹரிஷ் கல்யாண் பங்கேற்பு

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரத்தில், கவின்கேர் நிறுவனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள தோல் மருத்துவமனையான, 'எலிக்ஸிஃபை கிளினிக்' தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண், கவின்கேர் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இங்கு திறன்மிக்க தோல் மருத்துவர்களை கொண்டு, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்