தற்போதைய செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்பு மின் வயர்கள் திருட்டு.. திமுக நிர்வாகி கைது?

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே மின் வயர்களை திருடியதாக திமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கல் அடுத்த கீழானூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்களில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், மின் ஒயர்களை மாற்றி அமைக்கும் ஒப்பந்ததாரரும், திமுக நிர்வாகியுமான ஆண்ட்ரூஸ் அலெக்சாண்டர் மற்றும் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த வயர் கட்டர்களை (wire cutter) பறிமுதல் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்