தற்போதைய செய்திகள்

ரூ.2.26 லட்சம் மின் கட்டணம்-விவசாய கூலித் தொழிலாளி அதிர்ச்சி-ஷாக் அடித்த மின் கட்டணம்...

தந்தி டிவி

ரூ.2.26 லட்சம் மின் கட்டணம்-விவசாய கூலித் தொழிலாளி அதிர்ச்சி-ஷாக் அடித்த மின் கட்டணம்...

2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி ஒருவர்...

முத்துப்பேட்டையைச் சேர்ந்த சகாய ஆரோக்கிய பெனிட் என்பவர் வெற்றிலை கொடிக்கால் பறிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்...

இவருக்கு வழக்கமாக 350 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வரும் நிலையில், தற்போது 2 மாத மின் கட்டணமாக 2 லட்சத்து 26 ஆயிரத்து 564 ரூபாய் வந்துள்ளது சகாய ஆரோக்கியத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது...

இது தொடர்பாக ரெகுநாதபுரம் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார். முத்துப்பேட்டை ஊராட்சிக்கு மின் கணக்கீடாளர்கள் கடந்த 8 மாத

காலமாக மின்கட்டணம் கணக்கீடு செய்ய சரிவர வருவதில்லை அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி