தற்போதைய செய்திகள்

"எஜமான் ரஜினி மாதிரி மாப்பிள்ளை வேணும்".. AVM-க்கு வந்த பெண்ணின் கடிதம்

தந்தி டிவி
• எஜமான் படத்தில் வரும் வானவராயனை போன்று மாப்பிள்ளை கிடைத்தால், உடனே அவரை மணமுடிப்பேன் என இளம்பெண் எழுதிய கடிதத்தை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்துள்ளது. • ரஜினிகாந்த்தின் எஜமான் படம் எப்படி இருக்கிறது என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு திலகவதி என்பவர் அளித்த விமர்சனத்தை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளது. • குறிப்பாக ஏராளமான ஆண்களும் வைத்தீஸ்வரி போன்று பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்வேன் என கூறியதாக ஏவிஎம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்