தற்போதைய செய்திகள்

வரிசையாக அடுத்தடுத்து முட்டைகள், கோழிக்குஞ்சை கக்கிய பாம்பு - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

முட்டைகளை விழுங்கிய பாம்பு, அவற்றை கக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த துரை என்பவருக்கு சொந்தமான கோழி, 15க்கும் அதிகமான முட்டைகளை இட்டு அடைகாத்து வந்துள்ளது. இதனிடையே முட்டைகள் பொரிந்துவிட்டதா? என துரை கூடையை திறந்து பார்த்தபோது, கோழி செத்துக் கிடந்த நிலையில், அருகில் இருந்த பாம்பு முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் அதை பிடிக்க முயன்ற நிலையில், பாம்பு விழுங்கிய கோழிக் குஞ்சு மற்றும் முட்டைகளை அடுத்தடுத்து கக்கியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்