தற்போதைய செய்திகள்

முட்டை விலை உயர்வு..!

தந்தி டிவி

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, 4 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் முட்டைக்கோழி கிலோ 78 ரூபாய்க்கும், கறிக்கோழி கிலோ 93 ரூபாய்க்கும் விலைகளில் மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி