தற்போதைய செய்திகள்

11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு... புதிய அறிவிப்பு வெளியிட்ட தேர்வுத் துறை

தந்தி டிவி
• பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் விரைவில் துவங்க உள்ள நிலையில்,11 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான, தேதிகளை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. • அதன்படி,12ஆம் வகுப்பு விடைத்தாள்களை வரும் ஏப்ரல்11ம் தேதி துவங்கி, ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும்,11 ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஏப்ரல் 24ஆம் தேதி துவங்கி, மே 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • 11ஆம் வகுப்பில் அரியர் தேர்வு விடைத்தாள்களை ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கி, 21 ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு