தற்போதைய செய்திகள்

பொன்முடி வீட்டில் 3 மணி நேரம் ED ரெய்டு... திரண்டு வந்த திமுக தொண்டர்கள்

தந்தி டிவி

விழுப்புரத்தில் உள்ள தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றொரு வீட்டின் கதவைத் திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்

சண்முகபுரம் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த வீட்டிற்கு அடுத்துள்ள அவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டில் அடுத்துள்ள வீட்டில் கதவை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்