தற்போதைய செய்திகள்

மிரட்டும் எபோலா வைரஸ்.. உகாண்டாவில் 14 பேர் பாதிப்பு

தந்தி டிவி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் எபோலா வைரஸ் புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கம்பாலாவில் மேலும் 9 எபோலா தொற்றுகள் பதிவானதை அடுத்து, கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 14 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்

DMK | TN Budget | லைவ்-ல் ஒளிபரப்பப்படும் சட்டமன்ற கூட்டத்தொடர் | திமுக எம்.எல்.ஏக்களுக்கு அட்வைஸ்

TNGovt | High Court | KN Nehru | "KN நேருவுக்கு உரிமை இல்லை.." தமிழக அரசு திட்டவட்டம்

Highcourt | ``வழக்கறிஞர்களின் சட்ட அறிவை பார்ப்பதில்லை..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு நீதிபதி வேதனை

BREAKING || "யார் தடுத்தாலும்..." - ஆளுநருக்கு தவெக கண்டனம்