தற்போதைய செய்திகள்

டீ, காபி உடன் பிஸ்கெட் சாப்பிடுவது - நல்லதா..? கெட்டதா..? | Biscuits | Tea | Coffee

தந்தி டிவி

தினமும் டீ காபியுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்களே என்பதற்காக,

பாலுடன் பிஸ்கெட் சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? அதிகம் பிஸ்கட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்கிற கேள்விகளுடன் ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்களிடம் பேசினோம். மேலும், பொதுமக்கள் கூறும் சுவாரஸ்ய பதில்களுடன் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் கலந்த தகவல்கள் பின்வரும் தொகுப்பில்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்