தற்போதைய செய்திகள்

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் - 50,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை

தந்தி டிவி

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

துருக்கியில் மட்டும் 44 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், சிரியாவில் 5 ஆயிரத்து 914 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை