தற்போதைய செய்திகள்

இறைச்சிக்காக கழுகுகள் கொடூர வேட்டை - ஷாக்கில் மக்கள்!

தந்தி டிவி

நெல்லை டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில் கன்னி வைத்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வயல்வெளி மற்றும் சமவெளி பகுதிகளில் கழுகுகள் மற்றும் இதர பறவைகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கழுகுகளை வேட்டையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்