தற்போதைய செய்திகள்

அமைச்சர் கூட்டம் முடிந்ததும் வாழைத்தார்களை தூக்கி சென்ற மக்கள்.... எல்லாம் நமக்குத்தான்.. எடு! எடு!

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்ற விழா நிறைவடைந்ததும், அங்கு குடியிருந்த மக்கள் பொதுக்கூட்ட மேடை அருகே கட்டப்பட்டிருந்த வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை போட்டி போட்டிக்கொண்டு எடுத்துச் சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்