தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து இ-மெயில்... டெல்லியில் இருந்து விரைந்து வந்த 10 அதிகாரிகள் - தஞ்சை இளைஞரிடம் தீவிர விசாரணை

தந்தி டிவி

தஞ்சாவூரில் பிரதமர் குறித்தான அவதூறு கருத்துகளை மின்னஞ்சலில் அனுப்பிய ஆராய்ச்சி மாணவனிடம் மூன்றாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையை சேர்ந்தவர், 35 வயதான ஆராய்ச்சி மாணவர் ஜேம்ஸ் ராஜா. இவர் பிரதமர் குறித்தான அவதூறு கருத்துகளை, பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், டெல்லியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் தஞ்சைக்கு விரைந்து இளைஞரை கைது செய்தனர். இதில், மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தற்போது ரகசிய இடத்தில் வைத்து இளைஞரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்