தற்போதைய செய்திகள்

இ-சிகரெட் விற்பனை - மாநிலங்களுக்கு பறந்த கடிதம்

தந்தி டிவி

இ-சிகரெட் தடை மீறல் குறித்து "reporting.in" என்ற போர்ட்டலில் தெரியப்படுத்துமாறு மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, விளம்பரம் ஆகியவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆன்-லைன் தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இ- சிகரெட் கிடைப்பது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இ-சிகரெட் விற்பனையை நிறுத்துமாறு 15 இணைய தளங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை