தற்போதைய செய்திகள்

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை.. மின்பொறியாளரை கடிந்து கொண்ட துரைமுருகன்!

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம், உதகையில் 3 அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. • திமுகவின் ஒருகோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். • அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டார். • இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். • பின்னர், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்