தற்போதைய செய்திகள்

"காற்றழுத்த தாழ்வால் சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு ஆப்பு.. 5 நாள் உக்கிரமா இருக்கும்" - ஷாக் கொடுத்த வெதர்மேன்

தந்தி டிவி

சென்னையில் இன்றும் வெயில் வெளுத்து வாங்கும்...?

42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தகவல்/தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று மீனம்பாகத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவானது

இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் வெப்பம்

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுர் மாவட்டங்களிலும் வெயில் வெளுக்கும்?

தமிழகத்தில் மிக அதிக பட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 105 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், இன்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடுமையாக வெயில் இருக்கும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் கூறும் தகவல்களை கேட்கலாம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்