தற்போதைய செய்திகள்

உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதி - ஆத்தாடி ஒரு நாள் வாடகை இம்புட்டா...!

தந்தி டிவி
• துபாயில் உள்ளது. இங்கு ஒரு நாள் இரவு தங்க 82 லட்ச ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. • 'அட்லாண்டிஸ் தி ராயல்' என்ற நட்சத்திர விடுதியின் நுழைவு வாயிலில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான நீரூற்றுகள் நம்மை வரவேற்பதோடு, குளியலறையில் கூட உலக தரம் வாய்ந்த விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன • . இந்நிலையில், இந்த விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகை 82 லட்ச ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்