தற்போதைய செய்திகள்

துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் : ரூப்லெவை அசால்ட்டாக வீழ்த்திய மெத்வதேவ்.. சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்

தந்தி டிவி

துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். துபாய் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சக நாட்டு வீரர் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மெத்வதேவ் மோதினார். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ், 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்