தற்போதைய செய்திகள்

56 மாடி கட்டடத்தின் மேல் ஹெலிபேட் - அசத்தலாக விமானத்தைத் தரையிறக்கிய விமானி - இவர் தான் ஃபர்ஸ்ட்டாம்

தந்தி டிவி
• துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல்-அரபு ஹெலிபேடில் சிறிய ரக விமானத்தைத் தரையிறக்கிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். • 39 வயதான விமானி லூக் செபியேலா, சுமார் 212 மீட்டர் உயரம் கொண்ட 56 மாடி கட்டடத்தின் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில், சிறிய ரக விமானத்தை அசத்தலாக தரையிறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை