தற்போதைய செய்திகள்

டிஎஸ்பிக்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டம் -தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி
• தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. • இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழகக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். • அதில், காயமடைந்த 2 பேர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். • இந்நிலையில், காவல் துறை டிஎஸ்பி அசோக்கை கண்டித்து, சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்