தற்போதைய செய்திகள்

குடிபோதையில் அத்துமீறிய நபர்... கத்தியால் குத்தி. அடித்தே கொன்ற பெண் - வெளியான பதைபதைக்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

தெலங்கானாவில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை, அப்பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாஸ் என்ற நபர் குடிபோதையில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அப்பெண் கத்தி, பைப் உள்ளிவற்றால் ஸ்ரீனிவாசை தாக்கி கொலை செய்தார். இந்நிலையில், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பிய போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்