தற்போதைய செய்திகள்

தலைக்கேறிய மதுவினால் 'அடாவடி'... போதை இளைஞரை புரட்டி எடுத்த பொதுமக்கள்..!

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் முன்பாக அளவுக்கு அதிகமான மது போதையில் வந்த இளைஞர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார்.மேலும் ரோட்டில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் இளைஞர்களிடமும் தகராறில் ஈடுபட்டபடியே சாலையில் திரிந்தார். மேலும் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும் கலாட்டாவில் ஈடுபட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்