தற்போதைய செய்திகள்

"திராவிட "மாடல்"-தமிழ் பெயர் சூட்டலாம்" - புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்துக்கு வருகை தந்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தான் படித்த பள்ளிக்கு சென்று குழந்தைப் பருவ நினைவுகளில் மூழ்கிப் போனார். பழைய மாணவியாய் பள்ளிக்கு வந்த தமிழிசை சவுந்தராஜனுக்கு, ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்... தொடர்ந்து குழந்தைகளுடன் குழந்தையாய் தரையில் அமர்ந்து உரையாடி சிரித்து மகிழ்ந்த தமிழிசை சவுந்தராஜன், அனைவரும் நன்கு கல்வி பயின்று தன்னைப் போல ஆளுநராக வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்