தற்போதைய செய்திகள்

தி.க.தலைவருக்கு கடும் எதிர்ப்பு - இந்து முன்னணியினர் சாலை மறியல் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

தந்தி டிவி
• ராமேஸ்வரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். • சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் குறித்த பரப்புரையில் பங்கேற்க, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ராமேஸ்வரம் சென்றுள்ளார். • அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியை சேர்ந்தவர்கள், தனுஷ்கோடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். • இதனையடுத்து போலீசார், அவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்