தற்போதைய செய்திகள்

நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு | Draupadi Murmu | Tamilnadu

தந்தி டிவி
• கேரளா, தமிழ்நாடு, லட்சத்தீவில் இன்று முதல் 21ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். • இன்று கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிடும் அவர், ஐஎன்எஸ் துரோணாச்சாரியா கப்பலுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்குகிறார். • நாளை 17ஆம் தேதியன்று கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்த மயி மடத்திற்கு செல்கிறார். • நாளை மறுநாள் மார்ச் 18, அன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் முர்மு, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். • அன்று மாலை கவரட்டியில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுடன் கலந்துடையாடுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்