தற்போதைய செய்திகள்

மிஸஸ் உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்ற சென்னை டாக்டர்

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் நளினி என்பவர், அமெரிக்காவில் நடைபெற்ற மிஸஸ் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற நிலையில், பிளாரன்ஸ் நளினி சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் அழகிப் போட்டிகளிலும் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

மேலும் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் மிஸஸ் இன்டர்நேஷனல் போட்டியிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்