தற்போதைய செய்திகள்

இறந்த தாயை தேடிய 2 வயது குழந்தை - துக்கம் தாளாமல் ஸ்டேஷன் சென்ற தாத்தா - பின்னணியில் ஓர் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

வேலூரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆதர்ஷ்- சுகன்யா தம்பதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுகன்யா தனது கணவர் ஆதர்ஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சுகன்யாவின் தந்தை சந்தானம் கிருஷ்ணன் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், வெளிநாடு செல்ல 5 லட்சம் ரூபாய் வேண்டுமென்று வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதே சுகன்யாவின் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்