தற்போதைய செய்திகள்

சட்டமன்றத்தில் மூடப்பட்ட கதவுகள்.. வெளியேற நினைத்து சிக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள்

தந்தி டிவி
• முன்னதாக வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவை கதவுகள் மூடப்பட்டன, • அப்போது சட்டமன்றத்தை விட்டு பாஜக எம்.எல்.ஏக்கள் காந்தி மற்றும் சரஸ்வதி வெளியேற முற்பட்டனர். • ஆனால் அதற்குள் அவை கதவுகள் மூடப்பட்டதால் அவர்கள் விவாதத்தில் கலந்து கொள்ள நேரிட்டது. • பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு