தற்போதைய செய்திகள்

"போலீஸ்னா ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டீங்களா" டிஜிபி சைலேந்திரபாபுவின் கடைசி வார்னிங்..! | tn police

தந்தி டிவி

"காவல்துறையினர் தலைகவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

காவலர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என தொடர் புகார் வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

"ஹெல்மெட் அணியாமல் போலீசார் பைக் ஓட்டினால் அபராதம் வசூலிக்கப்படும்"

சமூக வலைதளங்களில் புகார் அதிகரித்து வந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை