தற்போதைய செய்திகள்

இனி டாலர் இல்லை.. இந்திய ரூபாய் தான்..! 18 நாடுகளுக்கு அனுமதி.. கைகொடுக்கும் ரஷ்யா | Russia | India

தந்தி டிவி
• ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா உட்பட 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்துள்ளன. • இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே செய்யும் பரிமாற்றங்களுக்கு அமெரிக்க டாலர் இல்லாமல், இந்திய ரூபாயிலேயே செய்யலாம். • இதனை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், இதற்கு தேவையான வோஸ்ட்ரோ கணக்குகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். • டாலருக்கு எதிராக உள்ளூர் பணத்தின் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரஷ்யா குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். • டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய் பயன்படுத்துவதால், ஏற்றுமதி அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி