தற்போதைய செய்திகள்

கெத்தாக காரில் வந்து திருமணம் செய்த நாய்கள்; ஜோடியாக ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள்

தந்தி டிவி

 பிலிப்பைன்ஸ் நாட்டில் செல்ல பிராணிகளுக்கு பாதிரியார் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் இது போன்று செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அங்கு நடைபெறு வழக்கம்.

அந்த வகையில் இம்முறை சிறப்பு அலங்காரத்துடன் வருகை தந்திருந்த 15 ஜோடி நாய்களுக்கு பாதிரியார் புனித நீர் தெளித்து திருமணம் செய்து வைத்தார்.

கூடவே பலரும் தங்கள் வீட்டு செல்ல பிராணிகளை அழைத்து வந்து பாதிரியாரிடம் ஆசி பெற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்