தற்போதைய செய்திகள்

சாக்கடையில் சிக்கித் தவித்த குட்டிகள்..உதவிக்கு அலைந்த தாயுள்ளம்..ஓடி வந்து காப்பாற்றிய வீரர்கள்

தந்தி டிவி

திருப்பூர் மாவட் டம், பல்லடம் அடுத்த கே.என்.புரம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சாக்கடையில் 15 நாட்களாக சிக்கித் தவித்த, நாய் குட்டிகளை மீட்டுள்ள, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், சாக்கடையில் இருந்த 6 நாய் குட்டிகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். நாய் குட்டிகள் தானே என எண்ணாமல், உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்