தற்போதைய செய்திகள்

மூளையை பாதிக்குமா BF.7? மத்திய அரசு சொல்லுவது என்ன?

தந்தி டிவி

புதிய வகை கொரோனா மூளையை தாக்கும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் பிஎப்-7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பரப்ப‌ப் பட்டு வருகிறது. இது உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்ற தவல்களுக்கு எந்த ஆய்வுகளும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும், இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்