தற்போதைய செய்திகள்

கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை வழக்கு - விசாரித்த ஐகோர்ட் நீதிபதிக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

டாக்டர் வந்தனா தாஸ் கொலையில் சிறப்பு அமர்வு நடத்தி தலையிட்ட கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதித்து பேஸ்புக்கில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரனை திட்டியவர்கள் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு மரடு பகுதியைச் சேர்ந்த என்.பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். இதே போன்று, அட்வகேட் ஜெனரலும் கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்