தற்போதைய செய்திகள்

முடிசூடிய பிறகு முதன்முறையாக மன்னர் சார்லஸ் எங்கு சென்றார் தெரியுமா?

தந்தி டிவி

முடிசூடிய பிறகு முதன்முறையாக வெளியில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர்..மன்னர் சார்லஸ் மிகப்பெரிய உணவுப் பிரியர். அதிலும் இந்திய உணவுகள் என்றால் அவருக்குக் கூடுதல் விருப்பம். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து உள்ளூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், Apple Marketல் உள்ள பஞ்சாபி உணவகத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சில இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. இதை அந்த பஞ்சாபி உணவகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்