தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் முன்னிலையில் அறநிலையத்துறை மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். இதில் 81 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பணம், 361 வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள், 179 கிராம் தங்கம், ஆயிரத்து 524 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு