தற்போதைய செய்திகள்

பொலபொலவென கண்ணீர் விட்டு அழுத திமுக பெண் கவுன்சிலர்..

தந்தி டிவி

குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் பெண் கவுன்சிலர் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, திமுக பெண் கவுன்சிலர் செல்வி, தனது வார்டிற்கு எந்தவித திட்டங்களையும் செய்துத் தரவில்லை எனவும், மக்களே நிதி வசூலித்து சாலை அமைத்துக் கொள்வதாகவும் தெரிவித்து, கண்ணீர்மல்க வருத்தத்தை பதிவு செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்