தற்போதைய செய்திகள்

234 தொகுதிகளுக்கு தி.மு.க வின் அடுத்த அறிவிப்பு

தந்தி டிவி
• நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை தி.மு.க நியமித்துள்ளது. • கட்சியில் கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர் சேர்த்தல், நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். • இதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு அரசகுமார், கொளத்தூர் தொகுதிக்கு விடுதலை, பெரம்பூர் தொகுதிக்கு மோகன், வில்லிவாக்கம் தொகுதிக்கு பாலு உட்பட 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு