தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை.. கரூர் IT ரெய்டு...

தந்தி டிவி

கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் உள்ள ஷோபனா - பிரேம்குமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஷோபனா - பிரேம்குமார் வீட்டில், 5-வது நாளாக சோதனை தொடர்கிறது. 2 பெண் அதிகாரிகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். ஷோபனாவை அவரது இல்லத்திலிருந்து வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர், காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை