தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்... "ஆளுநர் ஆதாரங்களை தர வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது குறித்து குறித்த ஆதாரங்களை தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக எம்.பி. கனி மொழி தமது டிவிட்டர் பதிவில், ஆதாரங்களை தர வேண்டும் ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்