தற்போதைய செய்திகள்

"திமுக அமைச்சர்களின் பேச்சு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தந்தி டிவி

திமுக அமைச்சர்களின் பேச்சை வைத்து தனி படமாக எடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி, சிகிச்சை முடிந்து போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அவரை ஜெயக்குமார் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து, அதிமுக சார்பில் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜெயக்குமார், திமுக அமைச்சர்களின் பேச்சுக்களை தனி படமாகவே எடுக்கலாம் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்