தற்போதைய செய்திகள்

தாய் பிறந்த கிராமத்தை தத்தெடுத்த அமைச்சர்... நினைவு பரிசு வழங்கி கவுரவித்த மக்கள் - பிறந்தநாளில் நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினார். • அமைச்சரின் அம்மா பிறந்த கிராமத்தை தத்தெடுத்து கொள்வதாக அறிவித்த எ.வ.வேலுக்கு உள்ளூர்வாசிகள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். • முன்னதாக முதல்வர் பிறந்தநாளையொட்டி, கூவனூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை