தற்போதைய செய்திகள்

பெட்ரோல் பங்க் மேலாளரை செங்கல்லால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

நாமக்கல் அருகே, பெட்ரோல் பங்க் மேலாளரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. ஆரூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், திமுக பிரமுகர் சுப்பையா என்பவர், தனது சகோதரர்களுடன் பெட்ரோல் நிரப்ப வந்தார். ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்ற போது, நெட்வொர்க் வேலை செய்யவில்லை என, பெண் ஊழியர் வெண்ணிலா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா, ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதுடன், செங்கலை எடுத்து மேலாளர் தியாகராஜனை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான சுப்பையாவை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்