தற்போதைய செய்திகள்

பசவராஜ் பொம்மையிடம் ஆசிபெற்ற DKS..! - கர்நாடக அரசியலில் திடீர் ஆச்சாரியம்

தந்தி டிவி

கர்நாடக தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளருடன், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், புகைப்படம் எடுத்துக்கொண்டார். கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வரவேற்பறையில், முன்னாள் அமைச்சரும், கனகபுரா தொகுதியில், டி.கே. சிவக்குமாருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளருமான அசோகா மற்றும் முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பசவராஜ் பொம்மையை கட்டித்தழுவி ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த அசோகாவையும் அழைத்து, அவரது தோளில் கைபோட்டு டி.கே .சிவகுமார் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..