தற்போதைய செய்திகள்

சென்னையில் மட்டும் இவ்ளோவா..? டன் கணக்கில் சேர்ந்த பட்டாசு கழிவுகள்

தந்தி டிவி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 211 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 23 ஆம் தேதி 7.92 மெட்ரிக் டன்கள் பட்டாசு கழிவுகளும், 24 ஆம் தேதி 63.76 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளும் செவ்வாயன்று 139.40 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் என மொத்தம்211.08 மெட்ரிக் பட்டாசு கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 138 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றியுள்ள நிலையில் இந்தாண்டு 211 மெட்ரிக் டன் கேகரிக்கப்பட்டு உள்ளது.இது கூடுதலாக 73 மெட்ரிக் டன் பட்டாசுகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்