தற்போதைய செய்திகள்

தீபாவளி முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் - 2 நாட்களில் லட்சத்தை தாண்டிய ஆம்னி பேருந்து பயணம்

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் ஆம்னி பேருந்துகளில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 960 பேர் பயணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து ஆயிரத்து 350 ஆம்னி பேருந்துகளில் 48 ஆயிரத்து 600 பயணிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 510 ஆம்னி பேருந்துகளில் 18 ஆயிரத்து 360 பேரும் பயணித்துள்ளனர். அதேபோல, கடந்த 22ம் தேதி சென்னையில் இருந்து 902 ஆம்னி பேருந்துகளில் 32 ஆயிரத்து 500 பயணிகளும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 486 ஆம்னி பேருந்துகளில் 17 ஆயிரத்து 500 பயணிகளும் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்