தற்போதைய செய்திகள்

தீபாவளி பண்டிகை - இரவு நேரத்திலும் களைகட்டிய இறைச்சி விற்பனை

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இறைச்சி கடைகளில், இரவு நேரத்திலும் விற்பனை களைகட்டியது. காலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலான கடைகளில் இரவிலேயே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதனால், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனை களைகட்டியது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்