தற்போதைய செய்திகள்

குடும்ப பிரச்சினையால் மன உளைச்சல் - கண்ணாடி கடை உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி

தேனியில், குடும்பப் பிரச்சினை காரணமாக, பணிபுரிந்த கடையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாழையத்துபட்டியை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர், கண்னாடி கடையில் பணிபுரிந்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், கடையில் இருந்த கண்ணாடியால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனைக் கண்ட சக ஊழியர்கள், சித்திரை செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்