தற்போதைய செய்திகள்

"பெண்ணிடம் தகராறு..!" - திடீரென ரயில் முன் பாய்ந்த CRPF வீரர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில், தனியாக நடந்து சென்ற பெண்ணை தவறான பாதைக்கு அழைத்து தகராறு/ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக்கை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி/பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சீனிவாஸை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார்/திடீரென காவல்நிலையத்தில் இருந்து வெளியே ஓடிய சீனிவாஸ் நாயக், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி/தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயில் முன் பாய சீனிவாஸ் முயற்சி/ரயில் ஓட்டுநர் எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயிலை நிறுத்தியதால், சீனிவாஸ் உயிர் தப்பினார்/சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையிலும், சீனிவாச நாயக் பணியிடை நீக்கம்- உயரதிகாரிகள் அதிரடி////பெண்ணிடம் தகராறு- ஆர்பிஎப் எஸ்.ஐ தற்கொலை முயற்சி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்